Header Ads



இஸ்மாயில் ஹனிய்யாவின் 3 பிள்ளைகளும், 3 பேரப்பிள்ளைகளும் இஸ்ரேலினால் படுகொலை


சற்று முன்னர் வெளியாகிய அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் உத்தியோகபூர்வ  அறிவிப்பின் அடிப்படையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா அவர்களுடைய மூன்று  மகன்கள் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் பலர் ஈத் அல் பித்ர் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக முகையம் ஷாதி  பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர்களது காரை குறிவைத்து சற்று முன் இஸ்ரேலிய்ய பயங்கரவாதிகள் மேற்கொண்ட விமானத் தாக்கியதில் அனைவரும் ஷஹீதாகி உள்ளனர்.


01.தியாகி ஹஸேம் இஸ்மாயில் ஹனிய்யா

02.தியாகி அமீர் இஸ்மாயில் ஹனிய்யா

03.தியாகி முஹம்மது இஸ்மாயில் ஹனிய்யா


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

கருணையாளன் அல்லாஹ் அவர்களை ஷஹீத்களாக ஏற்றுக் கொள்வானாக உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸை பரிசளிப்பானாக🤲



No comments

Powered by Blogger.