ரமழானின் 27 வது இரவில், ஆசீர்வதிக்கப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாசலில், 2 இலட்சம் தொழுகையாளர்கள் இரவு இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்காக கூடியதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment