அடுத்த 24/48 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் தன் மீது தாக்குதுல் மேற்கொண்டதை அடுத்து, ரபா மீது இஸ்ரேல் மேற்கொள்ளவிருந்த யுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க நெதன்யாகு தீர்மானித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment