Header Ads



ரமழான் பரிசு மழை (ரமழான் நாள் 21, வினா 21)

A,  பாவங்களை அழித்து அந்தஸ்துக்களை உயர்த்தக்கூடிய மூன்று அமல்களும் எவை?


B, “ரிBபாத்” என்றால் என்ன?


C, இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக - வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் 2023ஆம் ஆண்டு தெரிவாகினார். அவரது பெயரையும், எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிடுக


No comments

Powered by Blogger.