சதோசவில் 11 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய வாய்ப்பு
4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை 3,420 ரூபா என்ற சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதாக சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபா என்ற சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
Post a Comment