பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதாந்தம் ஏறத்தாழ ரூபா எட்டு கோடி செலவாகிறது என நிதிநிலை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு வருடத்தில் எம்.பி.க்களின் சம்பளம் வழங்குவதற்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.
Post a Comment