Header Ads



ஹூதிகளின் புதிய அறிவிப்பு - இஸ்ரேலுக்கு புதிய சிக்கல்


அன்சாரல்லாஹ்வின் தலைவர் அப்தெல் அல் மாலிக் அல் ஹூதி:


'செங்கடல் மற்றும் அரேபிய கடலில் இஸ்ரேலிய கப்பல்கள் பயணம் செய்வதைத் தடுப்பது மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்னாப்பிரிக்கா நோக்கி கப்பல்கள் பயணிப்பதை நாங்கள் தடுப்போம். 


இது ஒரு முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படியாகும்.


இது தொடர்பான செயல்பாடுகளை நாங்கள் நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். 

No comments

Powered by Blogger.