பெரிய வெங்காயம் தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்
பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்புகளை 450 முதல் 500ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்த அமைச்சருக்கும் இடையில் நேற்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக கூறினார்.
கொள்ளையடிக்கும் வியாபாரிகள் இந்த வர்த்தக அமைச்சர் என்ற நபருடன் சேர்ந்து பொதுமக்களுக்கு கொண்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார். வழமையாக ஒரு கிலோ 70 -80 ரூபாவுக்கு விற்ற இந்த பெரிய வெங்காயத்துக்கு இப்போது விலை குறைத்து கிலோ 450 -500 ரூபாவுக்கு விற்பனை செய்ய இந்த கொள்ளைக்காரர்கள் இணக்கம் தெரிவித்தார்களாம். இந்த அநியாயத்தை உடனடியாக நிறுத்தி உரியவர்களைத் தண்டிக்கும் படி அடுத்து வரும் அரசாங்கத்தையாவது பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
ReplyDelete