அல் அக்ஸாவை பாதுகாக்க அணிதிரளுமாறு ஹமாஸ் அழைப்பு
காசாவில் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துவதற்காக ரமழானின் முதல் வெள்ளியன்று (15) இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனியர்கள் அல் அக்ஸா மசூதியை நோக்கி படையெடுத்து, அதற்கு எதிரான இஸ்ரேலிய திட்டங்களிலிருந்து அதைப் பாதுகாக்குமாறும், "உலகின் சுதந்திரமான மக்களும், எல்லா இடங்களிலும் நமது நியாயமான நோக்கத்தை ஆதரிக்கும் உயிருள்ள மனசாட்சி உள்ளவர்களும், அவர்களின் பயனுள்ள வெகுஜன செயல்பாடு மற்றும் ஒற்றுமை அணிவகுப்புகளைத் தொடந்து தமக்கு ஆதரவு நல்குமாறும் ஹமாஸ் கோரியுள்ளது
Post a Comment