மருத்துவ அட்டை
-Imran Farook-
மருத்து உலகில் ஸ்மார்ட் அட்டை என அழைக்கப்படும் இப்புழு, சில நோயாளர்களின் உடல் பாகங்கள் துண்டித்தாக வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் சந்தர்ப்பங்களில் இதனை மாற்று சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த அட்டை கொடுக்கும் இயற்கை சிகிச்சையால் அறுவை சிகிச்சைகள் எதுவுமின்றி நோயாளிகள் குணமடைந்து விடுகின்றனர். ஜெர்மன் போன்ற நாடுகளில் பிரபலமான இந்த மருத்து அட்டை, அதிக விலைக்கு விற்பனையாகின்றன.
அட்டை சிகிச்சை முறை.
குறித்த நோயாளியின் உடலில் இந்த அட்டை வைக்கப்படும். அது மெதுவாக உடலில் நகர்ந்து சென்று, அழுகிய புண் இருக்கும் இடத்தையே தேடிச் செல்லும். அதிலே ஊடறுத்து சென்று, புண்ணில் வடியும் சீழ்களையும் செத்த செல்களையும் மாத்திரம் உறிஞ்சுக்கொள்ளும். மேலும் புண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவென ஒரு வகை திரவத்தை வெளிப்படித்தி விட்டு அங்கிருந்து வந்து விடும்.
இது மாத்திரமின்றி புண் இருக்கும் இடத்தை அது அடைந்தவுடன், புண்ணில் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க ஒரு வகை பிளாஸ்மாவை சுரக்கிவிடுவதோடு அந்த இடத்தில் வலி உணராத வண்ணம் மயக்க மருந்தையும் சுரக்க விடும்.
Post a Comment