"ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைககளில், ஹமாஸ் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது"
காசாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் திருப்பி எடுக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது என பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸாவில் சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நெதன்யாகு தனது அரசாங்கம் "எல்லோரையும் திருப்பி அனுப்புவதில் உறுதியாக உள்ளது" என்று கூறினார்.
ஆனால், ஹமாஸ் பேச்சுவார்த்தைகளில் "ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
காஸாவில் 134 பணயக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நத்தனியாகு என்ற கொலைகாரனுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் தாய்மார்களைக் கொலை செய்து உலக கொலை அரக்கனாக மாறிவிட்டான். இது அவனுடைய பேச்சில் தௌிவாகத் தெரிகிறது. உலகில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் இந்த முபாரக்கான ரமழான் மாதம் தஹஜ்ஜத் தொழுகையில் இவனையும் இவன் சார்ந்த இஸ்ரவேல் பயங்கரவாத ஸியோனிஸ்ட்டுக்களுக்கும் உரிய தண்டனையை உலகிலும் மறுமையிலும் வழங்குமாறு அல்லாஹ்விடம் பிார்த்தனை செய்ய வேண்டும். அது உலகில் எந்த நாடுகளில் வாழ்ந்தபோதிலும் முஸ்லிம்களின் அடிப்படைக் கடமையாகும்.
ReplyDelete