இந்த நபர் முழு உலகத்துக்கும் பூச்சாண்டி காட்டுகின்றான். முழு உலகில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராககாஸாவில் அப்பாவிக் குழந்தைகள், பிள்ளைகள், தாய்மார்களைக் கொன்று குவிக்க நத்தனியாகு உற்பட இஸ்ரவேல் பயங்கரவாதிக்கு பணஉதவிகளையும் ஆயுத உதவிகளையும் தொடர்ந்து வழங்கிவரும் அமெரிக்க சனாதிபதி தற்போது காஸாவில் பிள்ளைகளும் பொதுமக்களும் பசி பட்டினில் கிடப்பதாகவும் அவர்களுக்கு வான் மூலம் உணவுப் பொருட்களை வழங்கவிருப்பதாகவும் கூறும் இவன் தான் உண்மையான முனாபிக், பச்சோந்தி. முழு உலக மக்களுக்கும் பேய்க்காட்டும் இந்த அமெரிக்கா, இஸ்ரவேலுக்கு எதிராக உலகமக்கள் கொதித்தெழும்ப வேண்டும். அதற்காக உதவி செய்ய பல உலக நாடுகள் தயாராக இருக்கின்றன. சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் எதிரான இந்த போராட்டத்தில் அசத்தியத்துக்கு எதிராக உலக மக்கள் கொதித்து எழும்பி போராட வேண்டும். அதுவரை இந்த அநியாய சைத்தான்களைத் தடுக்க முடியாது.

ReplyDelete