Header Ads



அமெரிக்க எதிர்ப்பையும் மீறி, கத்தாரில் ஈரான் காட்சிப்படுத்தியுள்ள ஆளில்லா விமானத்தின் பெயர் என்ன தெரியுமா..?

கத்தாரில் உள்ள DIMDEX இல் ஈரான் அதிக அளவிலான இராணுவ உபகரணங்களை காட்சிப்படுத்தியது


தொழில்நுட்ப ரீதியாக, ஈரான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தது.


குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒரு ஆளில்லா விமானத்தின் பெயர் காசா என்பதாகும்.


No comments

Powered by Blogger.