கஃபாவின் சாவியை பாதுகாக்கும் தற்போதைய காவலர்கள்
இஸ்லாமின் வளர்ச்சியுடன், கி.பி 630 இல், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் அவர்களது தோழர்கள் மீண்டு வந்து எதிரிகளை வென்று மக்காவைக் கைப்பற்றினர்.
பனூ ஷைபா கோத்திரத்தினர்கள் தான் அதுவரை கஃபாவுடைய சாவியின் பாதுகாவலர்களாக இருந்தனர்.
நபிகளார் அவர்களே அதன் பொறுப்பில் தொடர அனுமதித்தார்கள்.
இன்றும் கூட கஃபாவை கழுகும் போதும், சிறப்பு சந்தர்ப்பங்களின் போதும் பனூ ஷைபா கோத்திரத்தின் இன்றைய தலைமுறையினர்களே கஃபாவை திறக்கின்றனர்.
அந்த குலத்தினரின் பரம்பரையிலுள்ள தற்போது மீதமிருக்கும் உறுப்பினர்களின் படம் இது.
கஅபாவின் சாவியை பாதுகாக்கும் முக்கிய பாதுகாவலர்கள்
படம்:
1. ஷேக் சலாஹுதீன் ஸைனுல் ஆபிதீன் அல் ஷைபி, கஃபாவுடைய சாவியின் தற்போதைய பாதுகாவலர்..
(நடுவில் இருப்பவர்..)
2. அப்துரஹ்மான் ஸாலிஹ் அல் ஷைபி..
(மேலே இடது)
3. அஹ்மத் அப்துர்ரஹ்மான் அல் ஷைபி.
(மேலே வலது..)
4. சாலிஹ் அப்துர்ரஹ்மான் சாலிஹ் அல் ஷைபி (கீழே வலது)
5. ஷாமிக் அப்துர்ரஹ்மான் அல் ஷைபி (கீழே இடது)....
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி
Post a Comment