Header Ads



காசா விவகாரத்தில் ஜெர்மனிக்கு பாடம் புகட்டப்படுமா..?


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு இராணுவ உதவி வழங்குவதன் மூலமும் UNRWAக்கான நிதியை நிறுத்துவதன் மூலமும் காசா பகுதியில் இனப்படுகொலைக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிரான நிகரகுவாவின் வழக்கை பரிசீலிக்க சர்வதேச நீதிமன்றம் ஏப்ரல் 8-9 தேதிகளில் விசாரணையை நடத்த உள்ளது.

No comments

Powered by Blogger.