பாலஸ்தீன குழந்தை Mohannad Al-Najjar நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையில் இன்று -20- உயிரிழந்தார்.
இதுபோன்று இன்னும் பல ஆயிரம் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த புனித ரமழானில், காசா மக்களுக்காக பிரார்த்திப்போம்
Post a Comment