Header Ads



சவுதியிலும், ஐரோப்பாவிலும் புனித ரமழான் நாளை திங்கட்கிழமை ஆரம்பம்


சவுதி அரேபியாவில் இன்று 10-03-2024 ரமழானுக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.


இந்நிலையில் சவுதி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் பல ஐரோப்பிய தேசங்களிலும் புனித ரமழான் நோன்பு நானை திங்கட்கிழமை 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

No comments

Powered by Blogger.