Header Ads



"இஸ்லாமிய தீவிரவாதிகளும், தீவிர வலதுசாரி குழுக்களும் தீவிரவாத நாணயத்தின் இரு பக்கங்கள்"


இங்கிலாந்து பிரதம மந்திரியின் அதிகாரப்பூர்வ கூற்றுக்கள் 


காசா ஆதரவாளர் ஜார்ஜ் காலோவே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது கவலையளிக்கிறது


இஸ்லாமிய மற்றும் வலதுசாரி தீவிரவாத குழுக்கள் தீவிரவாதத்தை பரப்பி நமது நாட்டை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்


பல்லின மக்களாட்சியைக் கட்டியெழுப்புவதில் எங்களின் சாதனைகள் சீர்குலைந்துவிடும் என்று நான் அஞ்சுகிறேன்


பிரிட்டன் வரலாற்றின் தவறான பக்கத்தில் உள்ளது என்ற தீவிரவாத இஸ்லாமிய குழுக்களின் கூற்றுக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்


ஹமாஸ் போன்ற ஒரு குழுவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது, 


இஸ்லாமிய தீவிரவாதிகளும் தீவிர வலதுசாரி குழுக்களும் தீவிரவாத நாணயத்தின் இரு பக்கங்கள்


பல்கலைக்கழகங்களுக்குள் தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும், வெறுப்புணர்வை பரப்புபவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்போம்.


பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடி, நம்மைப் பிரிக்க முயலும் தீவிரவாதிகளை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.”

No comments

Powered by Blogger.