Header Ads



காசாவில் தளபதியை இழந்தது இஸ்ரேல்

வடக்கு காசா பகுதியில் இன்று -19- ஒரு அதிகாரியின் மரணத்தை, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.


செபாஸ்டியன் ஹையன் வயது 51, 401வது கவசப் படையின் முன்னோக்கி கட்டளை தளபதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.