முதலில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார், தனது தாய்க்கும் அந்த நேர்வழி கிடைக்க வேண்டுமென ஆசைப்பட்டு, இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்து, அவரின் தாய் இஸ்லாத்தை ஏற்பதை கண்டு, ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்!
இது குறித்த வீடியோ வைரலான நிலையில், அகுறித்த புகைப்படமே இது. இவர்கள் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த புதிய இஸ்லாமிய பெண்கள்.
அவர்களின் ஈடேற்றத்திற்காகவும், நமது நரக விடுதலைக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
Post a Comment