Header Ads



அதிக கவனத்தை ஈர்த்துள்ள 'காசா' ஆளில்லா விமானம்


தோஹாவில் ஈரான் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்த அனுமதித்ததற்காக கத்தார் மீது அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.


கத்தாரில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சியில் ஈரானிய ஆயுதத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.


35,000 அடி உயரத்தில் 13 குண்டுகளை சுமந்து 2000 கி.மீ பறக்கக்கூடிய "காசா" ஆளில்லா விமானம் தோஹாவில் அதிக கவனத்தை ஈர்த்தது.

No comments

Powered by Blogger.