Header Ads



மக்களின் உண்மையான எதிரி பேஸ்புக் - டிரம்ப்


அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்வதற்கு தான் எதிர்ப்பு என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.


'டிக்டோக்கை ஒழித்தால், பேஸ்புக் மற்றும் ஜுக்கர்ஸ்மக் அவர்களின் வணிகம் இரட்டிப்பாகும். கடந்த தேர்தலில் ஏமாற்றிய பேஸ்புக் சிறப்பாக செயல்படுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் மக்களின் உண்மையான எதிரி' என  டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.