தராவீஹ் தொழுகைக்காக அலை கடலென திரண்டுள்ள மக்கள்
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விலுள்ள ஆசியாவில் மிகப்பெரிய பள்ளிவாசல்தான் மஸ்ஜித் இஸ்திக்லால்.
உலகின் ஒன்பதாவது அதிகமான மக்கள் தொழுகை நடத்த வசதியுள்ள பள்ளி வாசலில் தராவீஹ் தொழுகைக்குக் கூடிய நல்லடியார்கள் இவர்கள்.
யா அல்லாஹ் எங்களுடைய ரமழான் நல்லமல்களையும், அதுபோன்று எல்லோருடைய நல்லமல்களையும் ஏற்று அங்கீகரிப்பாயாக
Post a Comment