Header Ads



அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவி கோரல்


நாட்டின் பொருளாதார நிலைமையின் கீழ் ஓரிரண்டு பிள்ளைகளைக்கொண்ட நடுத்தரக் குடும்பத்தின் நிலையே கடிமான நாட்களாக கடந்து போகும் இக்கால கட்டத்தில்,  அன்று சந்தித்த அக்குடும்பத்தில் 8 பிள்ளைகள்  நல்ல உழைப்பாளியான தந்தை வீட்டோடு இருந்து பிள்ளைகளுக்கு கல்வியும் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கும் தாய்.! பிள்ளைகளுக்குறிய கல்வியை தாராளமாக கொடுப்பதில் அதிக ஈடுபாடு காட்டும் குடும்பமாக திகழ்கின்றது.!


அன்மையில் திடீர் என்று ஏற்பட்ட தந்தையின் இழப்பின் பின்னர் பொருளாதார ரீதியில் பெரும் கஸ்டத்தில் காலத்தை நகர்த்துகின்றனர்.! 


பல்கலைக்கழகத்தில் ஒரு பிள்ளை, அண்மையில் பல்கலைக்கழகம் செல்லக்காத்திருக்கும் ஒரு பிள்ளை, A/L செய்யும் வயதில் 2 பிள்ளைகள் , தரம் 10 இல் ஒரு பிள்ளை அதற்கு கீழ் மற்றபிள்ளைகள் என 8 பிள்ளைகள். 


வீட்டைவிட்டு வெளியே திரியாத தாய் இன்று அன்றாடம் தோட்ட கூலிவேலைக்கு குடும்ப சுமையை போக்க செல்கிறார்.


ஒரு பிள்ளையை குடும்பத்தில் ஒருவர் இவர்களின் வறுமை நிலையை கண்டு தாம் கொண்டுசென்று வளர்க்கின்றனர்.


பூர்த்தியாக்கப்படாத வீடு 8 பேர் வாழ போதாததாகவே உள்ளது, ஒழுங்கான மலசலகூடம் இல்லை, தற்காலிக மறைப்புகளைக்கொண்டே குளிக்கின்றனர் குளியலறை என்று ஒன்று இல்லை.! பெண்பிள்ளைகள் உள்ள வீடு என்பதால் பெரும் சிரமத்தை கொண்டே வாழ்கின்றனர்.

தந்தை விட்டுசென்ற டெக்டறை விற்றே தந்தையின் மறைவின் பின் கல்விநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.! நல்லொழுக்கமும் கல்வியும் அழியாச்செல்வமாக அப்பிள்ளைகளிடம் தந்தை அவர்களிடம் விட்டுச்சென்றுள்ளார்.! 


மேலதிக தகவல்களுக்கு

0779697226 ( whats app )


N M Mujahith

8148016063 

Commercial Bank

Puttalam 


No comments

Powered by Blogger.