ரஃபாவிற்குள் செல்லாமல் ஹமாஸை தோற்கடிக்க வழியில்லை
தேவைப்பட்டால் தனியாக ரஃபாவிற்குள் இஸ்ரேல் செல்லும் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளான்
1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள தெற்கு காஸா நகரமான ரஃபாவிற்குள் துருப்புக்களை அனுப்ப இஸ்ரேல் உறுதியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவின்றி அவ்வாறு செய்யும் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ரஃபாவிற்குள் செல்லாமல் ஹமாஸை தோற்கடிக்க வழியில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாக நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"அமெரிக்காவின் ஆதரவுடன் நாங்கள் அதைச் செய்வோம் என்று நான் நம்புகிறேன், ஆனால் நாம் செய்ய வேண்டும் என்றால் - நாங்கள் தனியாக செய்வோம்," என்று அவர் கூறினார்.
Post a Comment