Header Ads



காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்


பத்திரிக்கையாளரும் அல்-அக்ஸா சேனல் தொகுப்பாளருமான முகமது சலாமா, மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

No comments

Powered by Blogger.