Header Ads



'என் மகள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று பார்த்தீர்களா?


'என் மகள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று பார்த்தீர்களா? அவள் என்னிடம், 'நான் உங்களுக்கு கோப்பி செய்கிறேன் தந்தேயே. என் கோப்பி,  தாய் தயாரிக்கும் கோப்பியை  விட சிறந்தது'  என குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இப்போது அந்தக் குழந்தை, உயிருடன் இல்லை. கோப்பியை காணும் போதும் அருந்தும் போதும்  அந்த தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்..? 


குறித்த தகவலை காசா ஊடகவியலாளர் முனீப் சாதா பகிர்ந்துள்ளார்.

No comments

Powered by Blogger.