பசில் ராஜபக்ஸவின் சந்தேகம்
பிரதான தேர்தல்கள் இரண்டையும் பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நியூஸ்ஃபெஸ்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார்.
தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஸ வலியுறுத்தினார்.
கபுடாஸ் காகா என்றால் உண்மையான நிலைமை கூகூ என இருக்கும். இது தான் யதார்த்தம். இரண்டு தேர்தல்களையும் பிற்போட ஏதாவது தந்திரோபாயம் பற்றி உயர்மட்டத்தில் கலந்துரையாடிவிட்டு பொதுமக்களுக்கு பொருத்தமற்ற ஒன்றைப் பற்றி உளத்துவது தான் ராஜபக்ஷ ஜுன்டாக்களின் இயல்பு. பொய் புரட்டின் அத்திவாரம் தான் ராஜபக்ஷ ஜுன்டாக்கள் என்பதை பொதுமக்கள் எப்போதோ தெரிந்து கொண்டார்கள். அதன் பிரதிபலனை எப்போதாவது தேர்தல் வந்தால் அனைவரும் கண்டு கொள்ளலாம்.
ReplyDelete