எத்தனை எத்தனை மகிழ்ச்சி
போரின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் இந்த ரமலான் மாதம் கூட துயரமாகவும், பசியோடவும் கழிகிறது.
சரியான உணவு. தண்ணீர் இன்றி தத்தளிக்கும் இந்த மக்களுக்கு தன்னார்வ தொண்டர்களால் சிக்கன் பேக்குகள் வழங்கப்பட்டது.
நீண்ட நாள் கழித்து உணவு கிடைக்கப்பெற்றதை இந்த ஃபலஸ்தீன சிறுமி புன்னகையுடன் அதை காண்பித்து ஆனந்தப்படுகிறாள்.
Post a Comment