எப்படியிருந்த பள்ளிவாசல்
காசாவில் உள்ள சலீம் அபு முஸ்லீம் பள்ளிவாசலே இது. ரமழானில் அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் வழக்கம் இருந்தது. சர்வதேச சட்டங்களை மீறி, இந்த இறையில்லம் தாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் தகர்க்கப்பட்டிருந்தாலும், மக்கள் பள்ளிக்கு செல்ல பின்வாங்கவில்லை. பள்ளிவாசலின் இடிபாடுகளுக்கிடையில் ரமழான் 2 ஆம் இரவில், மக்கள் தொழுகையில் பங்கேற்றுள்ளதையும், கடந்தாண்டு இப்பள்ளிவாசல் எப்படி காணப்பட்டது என்பதையும் இந்த படங்கள் மூலம் அழிந்து கொள்ள முடிகிறதல்லவா..?
Post a Comment