Header Ads



இஸ்ரேலிய குற்றம் ஆவணப்படுத்தப்பட்டு, மரணமும் படம்பிடித்து முடிக்கப்பட்டது


அம்ர் மற்றும் முஹம்மது அல் ஃபர்ரா இஸ்ரேலின் இராணுவத்தால் ஏற்பட்ட, அழிவை ஆய்வு செய்வதற்காக, தங்கள் வீட்டிற்குத் திரும்பியபோது, ஒரு இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரரால் இலக்கு வைக்கப்பட்டார்ள்


அம்ர் (வயது 22) வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உடனடியாக உயிரிழந்துள்ளார். 


முஹம்மது (25 வயது) அவரது காலில் சுடப்பட்டார். அவர் இறக்கும் வரை 24 மணி நேரமும் ரத்தம் வழிந்தபடியே இருந்தார்.


முஹம்மது அவர்களின் வீட்டைப் படம்பிடிக்க விரும்பியதால் இஸ்ரேலிய குற்றம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அவர் தனது மரணத்தை படம்பிடித்து முடித்தார்.

No comments

Powered by Blogger.