Header Ads



அல்ஹிரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் போது பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிகழ்வு


மட்டக்களப்பு ஓட்டமாவடி  மாஞ்சோலை அல்ஹிரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் போது மாணவர்களின்  பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிகழ்வு அனைவரினதும் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.


No comments

Powered by Blogger.