ஈராக், சிரியா எல்லைகளை நோக்கி படையெடுக்க தயாராகும் எர்டோகன்
எதிர்வரும் கோடையில் ஈராக் எல்லையில் உள்ள பாதுகாப்பை துருக்கி "கட்டுப்படுத்திக் கொள்ளும்" மற்றும் "சிரியாவில் முடிக்கப்படாத பணிகளை நிறைவு செய்யும்" என்று ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.
தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) போராளிகளுக்கு எதிராக வடக்கு ஈராக்கில் ஒரு பெரிய அளவிலான தரை இராணுவ நடவடிக்கையை துருக்கிய ஆயுதப்படைகள் நடத்த எதிர்பார்க்கின்றன என்று Hürriyet செய்தித்தாள் தெரிவித்தது.
"இந்த கோடையில் ஈராக்குடனான எங்கள் எல்லைப் பாதுகாப்பை நாங்கள் கட்டுப்படுத்துவோம். சிரியாவில் முடிக்கப்படாத வேலைகளையும் நாங்கள் முடிப்போம்" என்று அவர் இராணுவத்திடம் கூறினார்.
Post a Comment