Header Ads



ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதி


பலஸ்தீனக் குழந்தை நூர் அல்-ஹுதா, காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறது.


இதுபோன்று பல்லாயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.


இன்னும் சில குழந்தைகள்  உரிய சத்துணவு கிடைக்காமையால் உயிரிழந்து விட்டன.

No comments

Powered by Blogger.