Header Ads



அமெரிக்க கப்பல் மீது ஹூதிகள் தாக்குதல்


அமெரிக்க கப்பல் மீது குறிவைத்ததாக ஹூதிகள் அறிவித்துள்ளனர்


யேமன் ஹூதிகள் செங்கடலில் அமெரிக்காவிற்கு சொந்தமான 'பினோச்சியோ' என்ற கொள்கலன் கப்பலை குறிவைத்து நேரடியாக தாக்கியுள்ளனர்.


ஏமன் ஆயுதப்படையின் செய்தி தொடர்பாளர், பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரீ,,


அமெரிக்க கப்பல் 'பினோச்சியோ' செங்கடலில் பல ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.