Header Ads



புரட்சியாளனுக்கு அழிவு இல்லை


என் சுயத்தை நீ புதைத்து 

விட்டதாக நினைத்து விட்டாயா...!

என் சரித்திரத்தையும் 

கோட்பாடுகளையும் அழித்து 

விட்டதாக நீ நினைத்து விட்டாயா...!

இல்லைவே, இல்லை. உன் முயற்சிகள் 

யாவும் வீணானவை. 

புரட்சியாளனுக்கு இல்லவே இல்லை என்றும் அழிவு...........!

ஒரு நாள் வரவிருக்கும் 

மறுமைநாள் போலவே நானும் 

ஒரு நாள் நிச்சியம் மீள வருவேன்...!

மறு முறை வர இருக்கும் 

நபி ஈஸா போன்றே பலத்துடன் 

நானும் மீள மீண்டுவருவேன்.....!

பலத்த புயலுக்கிடையில் என்னை 

நான் சரி செய்து கொண்டு மீள வருவேன்..!

பற்றுள்ளம் கொண்ட 

பழம்பெரும் புரட்சியாளனாக 

நான் ஒரு நாள் மீண்டு வருவேன்...!


✍ மஹ்தி சகூர் / சவுதிய கவிஞர்

✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.