எப்போதும் போல எல்லா மஸ்ஜிதுகளிலும், இப்தார் நிகழ்ச்சி நடைபெறும் - வதந்திகளை நம்ப வேண்டாம்...!
மஸ்ஜிதுல் ஹாரம் மற்றும் மஸ்ஜிதுன்னபவி உள்ளிட்ட மஸ்ஜிதுகளில் செய்யப்படும் இஃப்தார் ஏற்பாடுகளில் மஸ்ஜிதுகளின் தூய்மை பாதிக்கப்படுகிறது, என சவூதி நீதிமன்றம் கூறியதாகவும், அதனால் இந்த வருடம் இஃப்தார் ஏற்பாடுகள் இருக்காது எனவும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்திகள் பரப்புரை செய்யப்பட்டது.
ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை.
எப்போதும் போல எல்லா மஸ்ஜிதுகளிலும் இஃப்தார் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெறும். என ஹரமைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Post a Comment