உயிர் பிரியப் போகும் தருணம்
-Imran Farook-
இதுதான் காறை எலும்பு
(clavicle - ترقوة) எனப்படும் காறை எலும்பானது நமது தோள் பட்டையில் இரு புறமும் இருக்கும் இரண்டு எலும்புகளாகும். இந்த எலும்பில் இருந்துதான் கடைசியாக நமது உயிர் உடலை விட்டும் பிரியுமென இறுதி வேதமான அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
இதுதான் நமது உடலில் முதன் முதலாக உருப்பெறும் எலும்பாகும், மேலும் இதுதான் நமது உடலில் கடைசியாக உயிர் பிரியும் எலும்புமாகும்.
((அவ்வாறல்ல! (மரண வேளையில்) உயிர் (தொண்டைக்குழியில்) காறை எலும்பை அடைந்து விட்டால்,-
(("உயிர் காப்பவர் யார்?” என பேசிக் கொள்ளப்படும்.))
((ஆனால், இது உயிர் பிரியப் போகும் தருணம் என்பதை அவன் தெரிந்து கொள்வான்.))
((காலுடன் கால் சுருண்டு விடும்.))
📖 அல்குர்ஆன் : 75 / 26 - 27 - 28 - 29-
Post a Comment