Header Ads



மஸ்ஜிதுல் குபாவில் இளவரசர்


புனித ரமலான் வருகையை முன்னிட்டு நேற்றைய தினம் -13- மதீனா முனவ்வரா நகருக்கு வருகை தந்த சவூதி இளவரசரும் ஆட்சியாளருமான அஷ்ஷைஃக் முஹம்மது இப்னு சல்மான் மஸ்ஜிதுல் குபா வுக்கு வருகை தந்தார்.


"தஹிய்யத் மஸ்ஜித் " இரண்டு ரக்அத் தொழுது விட்டு துஆ செய்தார்.


முன்னதாக மஸ்ஜிதுன்னபவியின் தலைமை இமாம் அஷ்ஷைஃக் டாக்டர் ஹுதைஃபி  இளவரசரை வரவேற்றார்கள்.

No comments

Powered by Blogger.