- Rahula Himi Bagawanthalawe -
திருகோணமலை மலையில் ஒரு பள்ளிவாசலுக்கு மலசலக்கூடம் போக வேண்டும் என்று நினைத்து போனேன் அங்கு போன உடன் பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்து இவர் எங்களுடைய ராகுல தேரர் தானே என்று அரவணைத்துக் கொண்டார்கள் எதை விதைத்தோமோ அதை அறுவடை செய்யலாம் நன்றி உறவுகளே.
Post a Comment