"படத்தில் நீங்கள் காணும் பலம் வாய்ந்த அதன் நுரையீரல்"
குதிரைகளால் சளைக்காமல் ஏன் அந்த ஓட்டம் ஓட முடிகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா...? 🐎🐎🐎
படத்தில் நீங்கள் காணும், பலம் வாய்ந்த அதன் நுரையீரல் வடிவமைப்புதான் காரணம்...! 🐎🐎🐎
மனித நுரையீரலுடன் ஒப்பிடும்போது குதிரையின் நுரையீரல் மிகப் பெரியதாக இருக்கும். 🐎🐎☕
குதிரையின் நுரையீரல் ஒரே மூச்சில் 5 லிட்டர் காற்றை உள்வாங்கும். 🐎🐎🐎
குதிரை ஒரு நிமிடத்திற்கு 12 முறை முச்சை உள்ளிழுக்கும். 🐎🐎🐎
இதன் அர்த்தம் குதிரையின் நுரையீரல் ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் காற்றை உள்ளே இழுக்கிறது. 🐎🐎🐎
((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் நமதிறைவன் தான் என்று அவர்(மூஸா) கூறினார்.))
📖 அல்குர்ஆன்: 20 / 50
Imran Farook
Post a Comment