Header Ads



விபத்தில் சிக்கிய லஹிரு திரிமான்ன


அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் லஹிரு திரிமான்ன சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.