Header Ads



அமெரிக்க கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்


அமெரிக்காவுக்குச் சொந்தமான ட்ரூ கான்ஃபிடன்ஸ் கப்பல் மீது. ஏமனில் இருந்து ஏவுகணையினால் தாக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது.


இப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கடற்படைகள் இருந்தபோதிலும்,  ஹூதிகள் வெற்றிகரமாக கப்பல்களை குறிவைத்து வருகின்றனர்.


அன்சாருல்லா இயக்கம் போரின் தொடக்கத்திலிருந்து அதன் இலக்கு துல்லியத்தை திறம்பட அதிகரித்தது வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.