வேகமாக முன்னேறும் ஈரானின் விண்வெளித் திட்டம்
ஈரானின் விண்வெளித் திட்டம் வேகமாக முன்னேறியுள்ளது
ஆகஸ்ட் 2021 இல் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பதவியேற்றதிலிருந்து கடந்த ஆண்டுகளில் ஈரான் 12 ஏவுகணைகளை வெற்றகரமாக பரிசோதித்துள்ளது.
ஈரான் மேற்கு ஆசியாவில் மிகப்பெரிய விண்வெளி மையத்தை உருவாக்கி, கனமான செயற்கைக்கோள் ஏவுகணைகளை உருவாக்குவதால், வரும் ஆண்டுகளில் மேலும் விண்வெளி ஏவுகணைகள் வானில் செலுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
Post a Comment