ரமலான் மாதத்தில் இரண்டு புனித பள்ளிவாசல்களான மஸ்ஜித்துல் நபவி, மஸ்ஜித்துல் ஹரம் ஆகியவற்றில் தொடர்ந்து இப்தார் சுஃப்ராக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் இப்தார் சுஃப்ராக்கள் நிகழ்வுகள் இல்லை என, பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை எனவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment