Header Ads



விண்ணிலிருந்து தீர்மானிப்பவனே, மண்ணிலிருக்கும் நமக்கு அழகிய தீர்மானங்களை எழுதுவயாக..!


(இவ்விரவில்தான் தீர்க்கமான காரியங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.)


📖 அல்குர்ஆன்: 44 / 4


வருடாந்திர பிரபஞ்ச வரவுகள் செலவுகள் யாவும் புதுப்பிக்கப்பட்டு கீழ்வானத்துக்கு இறக்கப்படும்  இரவு என்பதால்தான் இது மகத்தான (கத்ரின்) இரவு எனப்படுகிறது!


விண்ணிலிருந்து தீர்மானிப்பவனே! 

மண்ணிலிருக்கும் நமக்கு அழகிய 

தீர்மானங்களை எழுதுவயாக!


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.