பாலஸ்தீனிய உயிர்களை நெதன்யாகு முற்றிலும் அலட்சியப்படுத்துகிறான் - அமெரிக்க இஸ்ரேல் சார்பு பிரதிநிதிகள் அறிவிப்பு
இஸ்ரேலின் நெதன்யாகு 'பாலஸ்தீனிய உயிர்களை முற்றிலும் அலட்சியப்படுத்துகிறார்' என்றும், அவர் காசாவின் 'முழு அழிவை' நோக்கி நகர்த்துகிறார் என்று அஞ்சுவதாகவும், 6 அமெரிக்க இஸ்ரேல் சார்பு பிரதிநிதிகள் ஒரு இஸ்ரேல் பயணத்திலிருந்து திரும்பிய பின் குறிப்பிட்டுள்ளனர்
கனெக்டிகட்டைச் சேர்ந்த ரோசா டெலாரோ, இல்லினாய்ஸின் சீன் காஸ்டன், பென்சில்வேனியாவின் மேடலின் டீன், வெர்மான்ட்டின் பெக்கா பாலிண்ட், மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த சலுட் கார்வஜல் மற்றும் மார்க் டகானோ ஆகியோரே இவர்களாவர்.
நெத்தன்யாகு 'வெட்கக்கேடான வகையில் மனிதாபிமான சேவைகளை தேவையான அளவில் அனுமதிக்க விரும்பவில்லை.
காசாவிற்கான இஸ்ரேலிய திட்டம் நிரந்தர ஆக்கிரமிப்பை எதிர்பார்க்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்
Post a Comment