Header Ads



ஸஹர், இப்தார்களின் போது சிந்திப்போம்


6 வயது நிரம்பிய பாலஸ்தீனிய குழந்தை Fadi Al-Zalat தற்போது, காசா கமால் அத்வான் மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்புடன் போராடி வருகிறது.


நமது ஸஹர், இப்தார்களின் போது இதுபோன்ற பல ஆயிரம் குழந்தைகள் குறித்தும் சிந்திப்போம். அவர்களுக்காக துஆ செய்வோம். ஆடம்பரங்களை தவிர்ப்போம், விரயங்களை நிறுத்துவோம்.


இந்த புனித ரமழானில், காசா உள்ளிட்ட முழு உலகிலும் யாரெல்லாம் நோன்பு, நோற்க கடினப்படுகிறார்களோ அவர்களுக்காகவும் இறைஞ்சுவோம்.

No comments

Powered by Blogger.