Header Ads



காசாவில் இருந்து இஸ்ரேல் திருடிய 47 உடல்களை மீண்டும் கையளித்தது


காசாவில் இருந்து திருடப்பட்ட 47 சடலங்களின் மற்றொரு தொகுதியை இஸ்ரேல் விடுவித்தது.


இஸ்ரேல் இவ்வாறு திருடிச் சென்ற காசா மக்களுடைய உடல்களில்,  பாகங்கள் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை

No comments

Powered by Blogger.