Header Ads



ரமழான் பரிசு மழை (ரமழான் நாள் 20, வினா 20)

A, ரஹ்மானுக்கு விருப்பமான இரண்டு வார்த்தைகளும் எவை ?


B, கடல் நுரையளவு பாவம் இருந்தாலும் அவை மன்னிக்கப்பட இந்த துஆக்களை எத்தனை முறை கூற வேண்டும் ?


C, இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக  வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் 2023ஆம் ஆண்டு தெரிவாகினார். அவரது பெயரையும், எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும்  குறிப்பிடுக?


No comments

Powered by Blogger.